ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH வாகனம் இலங்கை நாணயப்படி 01 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பணையாகவுள்ளது.

இதே போன்று மேலும் இறக்குமதியாகவுள்ள சகல விதமான வாகனங்களும் இவ்வாறு எதிர்பார்க்க முடியாதவாறு விலை குறைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

By JF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *