2024.06.09

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கௌரவ எம். எஸ் தௌபீக் அவர்கள்  திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுடனான சந்திப்பு ஒன்று கூடல் இன்று (2024.06.09 )கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து அப்பிரச்சினைகளைத் தீர்பதற்கான படிப்படியான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *