ஜனாதிபதி பதவி ஏற்பை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக வாஷிங்டனுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை நிறுத்துவதாக முன்னணி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த முடிவானது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று முதல் வரும் 20ம் திகதி வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்த நிறுவனங்கள் : கிரே ஹாண்ட், மெகாபஸ்,போல்ட்பஸ், பீட்டர் பான், ஹையாட், ஹில்டன், மேரியட் ஆகிய நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply