நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply