முன்னால் அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் தனது உத்தியோக பூர்வ முகநூலில் நேற்று இரவு மரனமடைந்த மரதானையைச்சேர்ந்த சகோதரர் ஜனூஸ் அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார் மேலும் கூறுகையில் சுகாதார அமைச்சின் எரிக்கும் சுற்று நிறுபம் தொடர்பில் மீண்டும் பேசுவதாகவும் அதற்க்கு ஒரு ஆரோக்கியமான தீர்வை பெற வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.