கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவைகளை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply