2024ஏப்ரல்29
எதிர்வரும் 06/5/2024 இல் ஆரம்பிக்கயிருக்கும் GCE O/L வெள்ளிக்கிழமை GCE O/L பரீட்சையின் விஞ்ஞானப்பாடம் காலையில் பகுதி 2 இடம் பெறுவதால் அன்றைய தினம் ஜும்மாவுடைய தினம் என்பதால் 02:00pm மணிக்கு பகுதி 1 ஆரம்பிக்கிறது. என்ற படியால் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்மாவை சுருக்கமாக முடித்துக்கொள்ளுமாறு மேஜர் நஸ்முதீன் முஸ்லீம் பாடசாலை கிளை கல்வி பண்ணிப்பாளர் தெரிவித்துக் கொள்கிறார். R.S.