முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக்கு மாறியுள்ளதாக சில நம்பகமான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.