கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக குச்சவெளி ஜம்மியத்துல் உலமா சபைக்கு பிரதேச சபை உறுப்பினர் மீசான் ஊடாக ரூபாய் 100000/-இன்று (06. 04. 2020) பகல் வழங்கப்பட்டபோது.

Leave a Reply