இலங்கையில் கொரானா வைரஸினால் 10 பேர் மரணமடைந்தார்கள் என உண்மைக்குப் புறம்பான தகவலை முகப்புத்தகத்தில் (Facebook) பதிவிட்ட தனியார் பல்கலைக்கழக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டார் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்