பெண்கள் தொடர்பான வன்முறைகள் பொதுஜன பெரமுனவின் ஆசிக்காலத்திலே அதிகளவு இடம்பெற்றிறுப்பதாக பாரளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா ஹேமசந்த்ர தெரிவித்தார்.
2020 ஆண்டின் முதல் மாத காலப்பகுதிக்குல் சுமார் 142 பெண்கள் துஷ்பிரயோகம் 52 சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பான கடுமையான சட்டத்தை அமுல் படுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொன்டார்.