சம்சாரம் அது மின்சாரம் என்ற தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை தந்த நடிகர் “விசு”உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் குணச்சித்திர நடிப்பால் ரசிகர் மனங்களை வென்று பல நகைச்சுவை கதா பாத்திரங்களிலும் நடித்து தனக்கென்று திரையுலகில் ஒரு இடத்தை பிடித்தவர், பெண்களுக்கான வன்முறைகளை எதிர்த்து அது சார்ந்த பல கதைகளையும், திரைப்படங்களையும் தந்தவர் அது மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்வுகளான விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியினையும் இந்திய தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்கிய பெருமை இவரையே..சாரும்!!