இன்று(23)குச்சவெளி இஸ்மத் ஆங்கில பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வுகள் குச்சவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் விமர்சையாக நடை பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கழந்து கொன்டனர். இந்நிகழ்வில் பாலகர்களின் நிகழ்ச்சிகழாக வரவேற்ப்பு நடனம், நாடகம், கசீதா, கைத்தொழைபேசி விழிப்புணர்வு தொடர்பிலான நாடகம், குழு நடன நிகழ்வு போன்ற பல்வேறு நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற்றது.

பாலகர்கள் சிறப்பாக தமது பாத்திரத்தை ஏற்று செய்திருந்தனர்! சிறப்பாக அவர்களை தயார் படுத்தியிருப்பதென்பது ஆசிரியைகளின் அயராத முயற்ச்சியை பிரதிபலிக்கிறது! பகல் 2:00மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகள் மாலை 5:30மணியளவில் இனிதே நிறைவு பெற்றது

By Admin

Leave a Reply