தாம் ஆக்ரோசப்பட்டு பேசுவதற்க்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளே காரணம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதீச்செயலாளர் ஜானசார தேரர் தெரிவித்தார்.

தமது பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாத அமைப்பு என்று கூறுவதற்க்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தாம் ஆக்ரோசமாக பேசுவதற்க்கும் கோபப்படுவதற்க்கும் முஸ்லீம் அடிப்படைவாதிகளே காரணம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆனைக்குழுவின் அறிக்கை யயை அரசாங்கத்தில் முக்கியஸ்தர் ஒருவரே மாற்றியுள்ளார் அந்த உண்மையினை விரைைவில் கண்டு பிடிிப்போம் என ஞான சார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பை ஒருபோதும் தடைசெய்ய முடியாது அதற்க்கு ஒருபோதும் இடமழிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply