வற் வரி உயர்த்தப்பட்டுள்ள போதிலும் தைக்கப்பட்ட ஆடைகளின் விலை சந்தையில், அதிகரிக்கப்படவில்லையென ஆடை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வற் வரி அதிகரிப்பு காரணமாக சில ஆடை வர்த்தகர்கள் தைத்த ஆடைகளின் விலையை உயர்த்தியுள்ளனர்.

எனினும், தமது வர்த்தக நிலையங்களில் வற் வரிக்கு முன்னதாக குறித்த ஆடைகளை கொள்வனவு செய்தமையினால் அவற்றின் விலை உயர்த்தப்படவில்லை என சில வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தைத்த ஆடைகளை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என ஆடை வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply