திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் S.M.சுபியான் குச்சவெளி மக்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக குச்சவெளி மக்களின் பங்களிப்பு தொடர்பாக சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Leave a Reply