29/05/2020அந்நூரியாகனிஷ்டபாடசாலைக்கான வீதி, மதகு, அமைப்பதற்கான கௌரவ முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் பாடசாலையின் அதிபர் M.k.முபீன் பிரதி அதிபர், ஆசிரியர்கள் கிராம உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர் இதில் விிஷேட அஅதிதியாக கு.பி.ச.பிரதி தவிிசாளர் A.S.M.சாாஜித் அவர்கள் கலந்து கொன்டார்.

Leave a Reply