இலங்கை முல்லைத்தீவு பகுதி கேப்பாபுலவு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து நேற்று 203 பேர்கள் வீடு திரும்பினார்கள்.
இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களை இராணுவத்தினரின் பேருந்துகள் மூலம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.