அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரர் அவர்களுடன் இன்று சந்திப்பு இடம்பெற்றது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு அரசினால் மேற்க்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்ப்பில் அவருடன் கலந்துரையாடினார்.