கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சவுதி அரேபியாவில் இன்று (02.04.2020) மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 5 பேருடன் சேர்த்து மொத்த மரண எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்து. சவூதியில் இதுவரை 1885 பேருக்கு அங்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply