சகனபியவர கடன் திட்டத்தின் 5000/= ரூபாய் கொடுப்பனவு இன்று காசிம் நகர் சமுர்த்தி உத்தியோகத்தரினால் குச்சவெளி,காசிம் நகர் கிராம சேவையாளர் காரியாலயத்தில் வழங்கப்பட்டது.
இக்கடன் திட்டத்தின் தகுதிகான் பயனாளிகள் மொத்தம் – 274 குடும்பங்கள் இதில் இன்று சுமார் 74 குடும்பங்களுக்கு கொடு பட்டது. பொதுமக்கள் உத்தியோகத்தர் அவர்களுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கி அமைதியான முறையில் தமது உதவித்தொகையை பெற்றுச்சென்றனர்.