திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் கீழ் வரும் வைத்தியசாலைகளில் இருந்தால், அவர்களுக்கான உதவிகள் ஏதும் தேவைப்படின் தனது 0773753653 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளார்.
- கொழும்பு தேசிய வைத்தியசாலை
- மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை
- லேடி றிஜ்வே சிறார்களுக்கான வைத்தியசாலை
- களுபோவில வைத்தியசாலை