கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டமானது சுகாதார துறைக்கு பெரும் பங்களிப்பாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் வெளியில் போகாமல் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர். இதன் மூலம் நோய் தொற்றை குறைக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை தான்.

ஆனாலும் அந்த வழிமுறையோடு இன்னுமொரு வழிமுறையை பின்பற்றினால் நிச்சயம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து யாருக்குத் தொற்று பரவியது என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை” என்றார்.

Leave a Reply