ஒரு நாளைக்கு 3- 4 முறை சூடான தேநீர் சாப்பிடுவது
COVID 19 மற்றும் இதுபோன்ற சுவாச நோய் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும் என்று இலங்கை அரசாங்க செய்தித் தொடர்பாளர் அமைச்சரும் மருத்துவருமான ரமேஷ் பத்திறன தெரிவித்து உள்ளார்.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
ஒரு நாளைக்கு 3- 4 முறை சூடான தேநீர் சாப்பிடுவது