இலங்கையில் இன்றைய (23) தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைவாக, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்..

By Admin

Leave a Reply