கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போழுது இருக்கும் ஒரே மருந்தும் கட்டாயமான தெரிவுமாகும். பின்வரும் சில யுக்திகளை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்!
KVC வழங்கும் விழிப்புணர்வு வீடியோ !
- அடிக்கடி கை கழுவுவதை ஊக்குவித்தல் – Wash your hands frequently
- தூரமாக இன்று மற்றவரோடு பேசுங்கள் – Maintain social distancing
- கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுதலை கட்டுப்படுத்தல் – Avoid touching eyes, nose and mouth
- நோய் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை நாடுதல் – If you have fever, cough and difficulty breathing, seek medical care early
- பிரயாணங்களை தவிர்த்தல்
- உண்மையான தகவல்களை தெரிந்து தயார் நிலையில் இருத்தல் – Stay informed and follow advice given by your
healthcare provider
வீடியோ இதோ