குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (2024/01/05) விதைப்பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குச்சவெளி சிவில் வலையமைப்பினர் , கே. வி. சி. மற்றும் பசுமை விருட்சத்தின் மாணவர்களின் ஒத்துழைப்புடன் அகம் மனிதாபிமான வலையமைப்பினரினால்( AHRC) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சுமார் 10000 விதைப்பந்துகள் குறித்த காட்டுப் பகுதியில் விதைக்கப்பட்டன.
A. A. Rismin
KVC media