பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்.“எமது பிரதேச வறுமையும் வெற்றிகொள்ள வழிகளும்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும்.
- ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்ப முடியும்
- கட்டுரை வேறு எந்த ஊடகத்திலும் பிரசுரமானவையாக இருக்கக் கூடாது, இணையத்தில் இருந்து எடுக்கப்படும் தகவல்களை மேற்கோலில் (குறிப்பில் – Reference details) வழங்கப்படல் வேண்டும்.
- கட்டுரை 1500/- சொற்களுக்கு குறையாமலும் 2000 சொற்களுக்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்.
- கட்டுரை எழுத்தாளரின் முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்படல் வேண்டும்.
- கட்டுரைகளை எதிர் வரும் ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் வட்ஸ்அப் ஊடாகவோ (+94 777 00 222 5) அல்லது தபால் மூலமோ “A. R. Muzammil, பணிப்பாளர், கே. வீ. சீ ஊடகம், ஜாயா நகர், குச்சவெளி, திருகோணமலை” எனும் முகவரிக்குஅனுப்பப்படல் வேன்டும்.
- வயதெல்லையின்றி ஆண், பெண் இரு பாலாரும் போட்டியில் கலந்துகொள்ளலாம்
- நடுவர்களின் முடிவே இறுதியானது, மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்
- முதலாம் பரிசு : 5000/- ரூபாய்
- இரண்டாம் பரிசு 3000/- ரூபாய்,
- மூன்றாம் பரிசு 2000/- ரூபாய் உடன் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் 0777002225 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்