வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் பின்பு நாட்டின் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்ட அத்துமீரல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனடிப்படையில் சுமார் 200பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன அவர்கள் தெரிவித்தார். திருகோணமலை குச்சவெளி பிரதேச பகுதியிலும் தொடரும் ஊரடங்கு சட்டம் காரணமாக மக்கள் பெரிதும் சிரமம்படுவதை காணக்கூடியதாக இருந்தது.குச்சவெளி பிரதான வீதியின் சில புகைப்படங்கள்.

dav
dav
dav
dav

Leave a Reply