தற்போது நாட்டைச் அச்சுறுத்தி வருகின்றன கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்ற இந்த சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றத பிரதேசங்களான வடலிக்குளம், குச்சவெளி, கல்லம்பத்தை, ஜாயா நகர், சல்லிமுனை,பல்வக்குளம், திரியாய் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் ஆலோசனைகளுக்கமைய வீடுவீடாக குடிநீர் விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply