காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave a Reply