உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. கனடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் கனேடியர்கள் என்பது இன்னும் கவலைக்குரிய விடயமாகும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்தார்.

மேலும் கூறுகையில் கனடாவில் நர்ஸிங் ஹோம் பகுதிகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனாலும் அதை விட மக்களின் உயிர்களே முக்கியமாகும். பொருளாதாரத்தை யோசித்து ஊரடங்கு சட்டத்தை விடுவித்தாள் இன்னும் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply