இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply