எஞ்சிய சம்பள இடைவெளியை வென்றெடுக்க ஆசிரியர்களும் அதிபர்களும் கூட்டுப் போராட்டத்திற்கு திரள வேண்டும். ஆட்சியாளர்களை நம்பி வெற்றி பெற முடியாது. நாம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆசிரியர்களும் அதிபர்களும் தயாராகுங்கள்

நிரஞ்சனி குணரத்னம்
ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கம்

.

.

Leave a Reply