உலகை உளுக்கிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை பொருட்படுத்ததாமல் மக்கள் நடமாடுவதை காண முடிகின்றது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரொட்ரிக்கோ டுட்டர்டே ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை கண்ட இடத்தில் சுட்டுக்கொள்ளுமாரு உத்தரவு பிரப்பித்துள்ளார்.
கொரொனா வுக்கு எதிராக டாக்டர்கள்,தாதியர்கள்,பாதுகாப்பு படைகள் தமது உயிரை பனயம் வைத்து போறாடும் இந்நிலையில் இதற்க்கு இடையூறு விழைவிப்போறை சுட்டுக்கொள்ளுமாறு பாதுகாப்பு படையினரை பணித்துள்ளார்.
பிலிப்பைன் நாட்டில் இதுவரையில் 2311 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சுமார் 96 பேர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்பது அந்நாட்டு தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.