இலங்கையில் தற்பொழுது அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இயற்றப்பட்ட ஊரடங்கு சட்டமானது சில மாவட்டங்களில் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு , கம்பஹா , புத்தளம் மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் செவ்வாய்க்கிழமை வரை இந்த மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.