இலங்கையில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் கொரோனா வைரஸினால் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை காலை (09) மணிக்கு ஊரடங்கு உத்தரவு தகர்த்தப்பட்டு நாலை பிற்பகல் 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். மேலும் இந்த ஊரடங்கு சட்டம் 2020-04-14ம் திகதி காலை 06 மணிவரை நீடிக்கப்படும்.

கொரோனா வைரஸினால் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்கள்: கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

Leave a Reply