ஊரடங்கு பற்றிய மேலதிக அறிவிப்பு!
கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும்.

புத்தளம் மற்றும் வடமாகாணம் முழுவதும் நாளை மறுநாள் (27 ம் திகதி) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

மேற்படி தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை(26) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நாளை நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வருமென அரசு அறிவித்துள்ளது.

-Almashoora Breaking News

Leave a Reply