நேற்று மாலை 04:30 மணியளவில் போடப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை (19) 08 மணியளவில் நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும் நேற்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட அதே பிரதேசத்தில் இன்றும் (19) மாலை 02:00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது.