அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, ஒரு ‘நம்ப முடியாத சாதனை.’ இந்த மருந்தை கொரோனா வைரஸ் உருவாகி 60 நாட்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, சோதனை மற்றும் சிகிச்சை முறைகளை முறையாக மதிப்பீடு செய்ய, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை தனிமைப்படுத்தி, தக்க சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் (Tetras Athanam capyriatus) தெரிவித்துள்ளார்.

Leave a Reply