சுமார் 100 க்கும் மேற்பேபட்ட நாடுகள் Covid 19 எனும் தொற்றுக்குள்ளான இந்நிலையில் கடந்த கால யுதௌதத்தினால் பாதிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்ட காஷா வில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இனங்காணப்படவில்லை. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் உலக மக்களுக்காக ஐங்கால தொழுகையில் பிறார்த்தித்து வருகின்றனர். சுமார் 20-25 வருடங்களாக சிரியா,பலஸ்தீன் போன்ற நாடுகள் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் கால கட்டத்தில் அவர்கள் அந்த நாட்டு போடரைத்தான்டி போக முடியாது. தினமும் ஊரடங்கு சட்டம் பசி,பட்டினி,யுத்த பீதி,உயிர்ச்சேதம்,இவ்வாறு தமது வாழ்வில் துக்கங்களையும்,துயரங்களையும் சுமந்த மக்கள் தற்போதய உலக நாடுகள்,வல்லரசுகள் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினைக்காக இறைவனிடம் மன்றாடுகின்றனர் மனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது என்பதற்க்கு இந்த மக்கள் சான்று!!!

Leave a Reply