தவிசாளரினால் குச்சவெளி தி/அந்- நூரியா கனிஷ்ட பாடசாலைக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

17.02.2020 ம் திகதி நடைபெறவுள்ள தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலைக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் நலன் கருதி குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களினால் பாடசாலையின் அதிபர் M.K.முபீன், ஆசிரியர் A.பௌசர்தீன் அவர்களிடம் விளையாட்டு போட்டிக்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டதுடன் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு மைதானம் துப்பரவு வேலைகள், விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்ய படுத்தப்பட்டது.

Leave a Reply