உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சிறந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து நாடுகளையும் விட இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றும் கூறினார்.

Leave a Reply