இன்றைய தினம் புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளை பார்வையிடும் நோக்கில் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சென்று இருந்தார்.

தற்போது உள்ள அத்தியாவசிய பாவனை பொருட்களை சுட்டிக்காட்டி அரிசி, மா, சீனி, பருப்பு, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் மொத்தமாக பெறக்கூடிய அளவில் சந்தையில் உண்டு. மேலும் கலஞ்சியசாலைகளிலும் இவை பெருமளவில் உண்டு என்று தெரிவித்தார்.

மேலும் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply