ஐரோப்பா , ஈரான், தென்கொரியா நாடுகளில் இருந்து வந்திருப்போர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் தகவல்:

ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து 2020/03/15 ம் திகதிக்கு முன்பு வந்தவர்கள் அவசரமாக அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உடனடியாக பதிவு செய்யவும்.

பதிவு செய்ய தவறும் பட்சத்தில் தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply