கொரோனா தொற்று தொடர்பாக இன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தொலைபேசியின் ஊடாக கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் அதிமேதகு ஜனாதிபதியினால் தமக்கு தேவையான அனைத்து நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கருத்து தெரிவிக்கையில். 2019.12.31 அன்று வழங்கப்படவேண்டியிருந்த 40 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.