நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீன்பிடி,விவசாயம், கூலி வேலை வியாபாரம் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை கருத்தில் கொண்டு எமது கிராம மக்களின் நலன் கருதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் குச்சவெளி வாழ் மக்களுக்கு 100 அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த அரிசி பொதிகள் அழகு பள்ளிவாயல்கள் ஊடாக மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.