உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமான வண்ணம் இருக்கின்றன.
உலகெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 2,008,300 த்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 134,000பேர்கள். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை: 510000பேர்கள்.
இந்த கணிப்பின் படி அமெரிக்காவில் தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. கடந்த 24மணித்தியாளத்திற்குள் மாத்திரம் 2600பேர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும். உலகில் கொரோனாவால் எந்த நாட்டிலும் இவ்வாறான ஒரு உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (Johns Hopkins Universi) தெரிவித்துள்ளது.