அமீரக செய்திகள்

கொரோனா வைரஸினால் இன்று புதிதாக 883 பேர் பதிப்படைந்துள்ளதாகவும் 389 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சு இன்று புதன் (27-05-2020) செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றய நிலவரப்படி அமீரகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31960 ஆகும். அதேநேரம் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16371 பெரும் மரணமானவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது.

By Admin

Leave a Reply