அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா, விட்டமின் வகைளையும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

Leave a Reply